ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று 2025-26 ஆம் ஆண்டிற்கான அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி வகுப்புகள் திருக்கோயில் இணை ஆணையர் திரு செ.சிவராம்குமார் அவர்கள் தலைமையில் துவங்கப்பட்டது.
இந்த கல்வியாண்டில் 4 மாணவிகள் 21 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்…
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments