தூத்துக்குடி மாணவி பிரதிபாவின் படுகொலைக்கு
நீதி வேண்டி ஆர்ப்பாட்டமும்
அவரது உருவப் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் திருச்சி மாவட்ட அனைத்து யாதவ சங்கங்களின் சார்பில் இன்று ( 15.03.26-ஞாயிற்றுக்கிழமை)
மாலை 4.30 மணியளவில் எடத்தெரு அண்ணா சிலை முன்பு நடைபெறுகின்றது.

இதில் யாதவ கட்சிகள்-இயக்கங்கள்- ,சங்கங்களின் தலைவர்கள் – நிர்வாகிகள்
பொது நோக்கம் கொண்ட
பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும்
பங்கேற்க உள்ளனர்
பிரதிபாவை பாலியல் செய்து கொன்ற கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியும்

இதுபோல் இனி ஒரு கொடுமை எங்கும் யாருக்கும் நிகழக் கூடாது என்பதற்காக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாகுபாடின்றி, கட்சிகள்
அனைத்து யாதவ இயக்கங்களின் நிர்வாகிகளும் போராளிகளும் ஏற்றத் தாழ்வு பார்க்காமல்
பங்கேற்று நம் எதிர்ப்பையும் ஒற்றுமையையும் காட்டிட வேண்டும்
என்று அழைக்கின்றோம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments