திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் இன்று நடைபெற்ற NDA கூட்டணி கட்சி போதுகூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றி சென்றார், இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்

இந்த நிகழ்வில்ற்காக பல்வேறு மாவட்டதில் இருந்து அதிக அளவில் தொண்டர்கள் வருகை தந்த நிலையில் கூட்டம் முடிந்து அவர்கள் ஒரே நேரத்தில் சொந்த ஊர் திரும்ப முயன்றதால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை, மன்னார்புரம், டிவிஎஸ் டோல் கேட்டு, உளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்தை கடந்து போக்குவரது நெரிசல் ஏற்பட்டது

மேலும் பஞ்சப்பூர் பேருந்து நிலையித்தில் பேருந்திற்காக பலர் காத்துஉள்ளனர்
பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வெளி பகுதியில் உள்ள சோதனை சாவடி ஒழிபெறுக்கி வழியாக பொது கூட்டத்திற்கு வந்து வாகனம் நிறுத்திய இடம் தெரியாமல் இருக்கும் நபர்களுக்கு அவர்கள் உறவினர்கள் அறிவிப்பு செய்து வருகின்றனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments