Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியைச் சேர்ந்த ஜோசன் ரஞ்சித் என்ற இளைஞருக்கு புதுச்சேரி முதலமைச்சர் வாழ்த்து கடிதம்

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த கவிஞர் ஜோசன் ரஞ்சித் என்ற இளைஞர் YOUTH ICON OF TAMIL NADU விருது பெற்றுள்ளார்.

இதுவரை 7 கவிதை புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இயற்றியுள்ளார். இவரது அடுத்த ஆங்கில கவிதை புத்தகத்திற்கு புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் ரெங்கசாமி 13.08.2021 இன்று தனது அலுவலகத்திலிருந்து வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

கவிஞர் ஜோசன் ரஞ்சிதின் சாதனைகளுக்கு பாராட்டுகளும் இன்னும் பல சாதனைகள் புரியவும் வாழ்த்துக்கள் கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *