“வடகிழக்கு பருவமழை” தொடங்க இருப்பதால் வெள்ள பாதிப்பை தடுக்கும் பொருட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித் தலைவர், திருச்சி மற்றும் செயற்பொறியாளர், நீ.வ.து, ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம் திருச்சி அவர்களின் அறிவுறுத்தலின் படி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம், அரியமங்கலம், பாப்பாகுறிச்சி, மஞ்சதிடல், ஆலத்துர் மற்றும் கீழக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள உய்யக்கொண்டன் வாய்க்காலில் உள்ள பாலங்கள், மதகுகள் மற்றும் வெளிபோக்கிகளில் தேங்கியுள்ள குப்பைகள், ஆகாய தாமரை மற்றும் அல்லிக்கொடிகள் ஆகியவற்றை போர்கால அடிப்படையில் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments