திருச்சி மாவட்டத்தில் பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கல்லக்குடியில் 15.40 மி. மீட்டர், புள்ளம்பாடியில் 22.60 மி.மீட்டர், லால்குடி3.00 நந்தியார் ஹெட் 58.00மி.மீட்டர், பொன்னையார் டேம் 64.40 மி.மீட்டர் மழை பதிவானது.

அதேபோல், மருங்காபுரி 11.60 மி.மீட்டர், புலிவலம் 7மி.மீட்டர், நவலூர் குட்டப்பட்டு 9.40 மி.மீட்டர், துவாக்குடி ஐஎம்டிஐ 44.10 மி.மீட்டர், கொப்பம்பட்டி25.00 மி.மீட்டர், தேன்பரநாடு 61மி.மீட்டர், துறையூர் 2மி.மீட்டர், திருச்சி விமான நிலையம் 0.5மி.மீட்டர், ஆகிய அளவுகளில் மழை பெய்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
 திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 387.50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 16.15ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது. என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments