திருச்சி மாவட்டத்தில் பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கல்லக்குடியில் 8.4 மி.மீ, புள்ளம்பாடியில் 44 மி.மீ, லால்குடி 21.4 மி.மீ, நந்தியார்ஹெட் 45.6 மி. மீதேவமங்கலம் 11.6 மி.மீ, சமயபுரம் 20.2 மி.மீ, சிறுகுடி 19.8மி.மீ, வாத்தலை அணைக்கட்டு 13.6 மி.மீ,
மணப்பாறை 24 மி.மீ,  பொன்னையார் டேம் 26.2 மி.மீ,கோவில்பட்டி 19.4 மி.மீ, மருங்காபுரி 16.4 மி.மீ, முசிறி 10.3 மி.மீ, புலிவலம் 22 மி.மீ, தாத்தையங்கார்பேட்டை 11 மி.மீ,நவலூர் கொட்டப்பட்டு 27.8 மி.மீ, துவாக்குடி IMTI 47.4 மி.மீ,கொப்பம்பட்டி 6 மி.மீ, தென்பரநாடு 7 மி.மீ, துறையூர் 12 மி.மீ,

கோல்டன் ராக் 35 மி.மீ, விமான நிலையம் 36.9 மி.மீ,ஜங்ஷன் 35.2 மி.மீ, டவுன் 27 மி.மீ, மழை பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 54.82 மில்லி மீட்டர், சராசரியாக 22.84 மி.மீ மழையின் அளவு பதிவாகியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments