திருப்பராய்த்துறை ஊராட்சி கீழே தெரு பகுதியில் மழைநீர் தேங்கி மக்கள் அவதி அடைந்துள்ளனர்.நெடுஞ்சாலைத்துறை சாலையில் ஏற்பட்ட பாதிப்பினால், சுடலை விநாயகர் கோயில் முன்பு குளம் போல் தண்ணீர் தேங்கியிருப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சினையை சாலை பாதுகாப்பு நலக்குழு அமைப்பாளர் ஐயாரப்பன் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments