திருச்சி மாநகராட்சி 38 வார்டு , புதிய சிந்தாமணி நகர், உடையான்பட்டி பகுதியில் போதிய வடிகாலின்றி தேங்கிய மழை நீரால் பொதுமக்களும் , பாதசாரிகளும் , வாகன ஒட்டிகளும் பெரும் அவதியுள்ளார்கள்.
மழை நீர் சென்று கொண்டு இருந்த இடத்தில் புதிய ரோடு உயரமாக அமைத்து மழை நீர் செல்ல வழி இல்லாத காரணத்தினால் குளமாக காட்சி அளிக்கிறது.

இப்பகுதியில் மழை நீர் செல்ல வடிகாலும், சாலைகள் அமைத்து தருமாறு மக்கள் சக்தி இயக்க சார்பாக கேட்டுக் கொள்கிறோம் .
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nO







Comments