நடிகர் ரஜினிகாந்தின் 71வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்பட உள்ளது.இந்த நிலையில்,திருச்சி ஸ்ரீரங்கதில் பிருந்தாவனம் ஸ்ரீ ராகவேந்திரர் திருக்கோவிலில் திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Advertisement
நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன்,நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று
திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தை சார்ந்த நிர்வாகிகள் பிரார்த்தனை செய்தனர்.

இந்த சிறப்பு பூஜையில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னாதானமும் வழங்கப்பட்டது.

Advertisement






Comments