ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான காந்தி ரோடு பகுதியில் 2660 சதுர அடி அளவுள்ள இரண்டு ஆக்கிரமிப்பு வீடுகள் ஸ்ரீரங்கம் உரிமையியல் நீதிமன்ற நிறைவேற்று மனு எண் 42 / 2019 வழக்கு ஆணைப்படி இன்று (05.08.2026) நீதிமன்ற அமீநா அவர்கள் மூலம், திருகோவில் இணை ஆணையர் செயல் அலுவலர், திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், மாநகராட்சி சர்வேயர், காவல்துறையினர் ஆகியோர் முன்னிலையில் சுவாதீனம் எடுக்கப்பட்டது. மேற்படி இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 80 இலட்சம் ஆகும்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments