திருச்சி புதுக்கோட்டை மெயின்ரோடு சுப்பிரமணியபுரத்தில் இன்று திருச்சிக்கு வருகை புரியும் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க வைக்கப்பட்டிருக்கும் பேனரை அகற்றுவதற்கு காவல் துறை நடவடிக்கை எடுப்பதால் ஏர்போர்ட் பகுதி கழகத்தின் சார்பாக இன்னும் சற்று நேரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற இருக்கிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments