திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நவீன ஜெகன் எரிவாயு மேடை (Gas Crematorium) பணிகள் நிறைவடைந்துள்ளன. துறையூர் நகராட்சி நிர்வாகம் இதற்கான பணிகளை முன்னெடுத்து, மொத்தம் ரூ.39 லட்சம் மதிப்பில் மின்மயானம் முழுமையாக புனரமைக்கப்பட்டது.
இன்று (23.10.2025) அந்த மின்மயானம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துறையூர் நகராட்சி ஆணையர் கணேசன், துப்புரவு ஆய்வாளர் முரளி, உதவி பொறியாளர் செந்தில் குமார், நகராட்சி பணியாளர்கள் வினோத் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments