ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்கும் விடுதியில் சிறப்பு பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பிப்பு பணிகளுக்கான தொடக்க விழா நாளை (09.03.2026) திங்கட்கிழமை நடைபெறுகிறது.
கொள்ளிடம் பஞ்சக்கரை சாலையில் அமைந்துள்ள பக்தர்கள் தங்கும் விடுதியில் நடைபெறும் இந்த தொடக்க விழா காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை நடைபெற உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments