திருச்சிராப்பள்ளி எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் திருச்சிராப்பள்ளி மண்டலம் மற்றும் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்பு பட்டிமன்றம் நிர்வாக இயக்குனர் இரா.பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் துறைத்தலைவர் முனைவர்.பிரான்சிஸ் சேவியர் கிரிஸ்டோபர், பேராசிரியர்.சுரேஷ் (எஸ் ஆர் எம் மேலாண்மை துறை) ஆகியோர் உள்ளனர். பட்டிமன்ற நிகழ்விழ் சாலை பாதுகாப்பை பேணுவதில் முக்கிய பங்களிப்பது என்னும் தலைப்பில் பொதுமக்களே என்னும் தலைப்பில்
மாணவர் திவாகர், மாணவி யாஸ்மின் பேகம், வாகன ஓட்டிகளேஎன்னும் தலைப்பில் மாணவர்.சுரேந்திரா, மாணவன்.ரோஜி மரலூனா, விழிப்புணர்வு நடவடிக்கைகளே என்னும் தலைப்பில் மாணவி, அபிராமி மாணவர் சகியுல்லா ஆகியோர் பங்கேற்றுபேசினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments