பெரியார் சிலை மீது காவி சாயம், செருப்பு மாலை - திருச்சியில் பரபரப்பு!

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியிலுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது.

இங்கு பெரியாரின் உருவ சிலை இருந்து வந்தது.
இந்நிலையில் மர்ம நபர்கள் காவி சாயம் பூசி , செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.

https://youtu.be/Jvx_Piv60ks
Advertisement

இதனால் இனாம்குளத்தூர் சமத்துவபுரம் பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் குவிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை மற்றும் காவி சாயம் பூசியதை கண்டித்து திருச்சி திண்டுக்கல் சாலையில் திராவிடர் கழகத்தினர் திமுகவினர் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் 50க்கும் மேற்பட்ட போலீஸார் குவிப்பு பதற்றம் நிலவி வருகிறது.