அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
உண்டியல் திறப்பு நாள் 16.09.2025
உண்டியல் திறப்பில் கலந்து கொண்டவர்கள் விவரம்
அறங்காவலர் குழுத்தலைவர் திரு. V.S.P. இளங்கோவன், திரு.அ.இரா.பிரகாஷ், இணை ஆணையர்/செயல் அலுவலர், திரு.பெ.பிச்சைமணி, அறங்காவலர் குழு உறுப்பினர், திருமதி. இராஜ.சுகந்தி, அறங்காவலர் குழு உறுப்பினர், திரு.சே.லெட்சுமணன், அறங்காவலர் குழு உறுப்பினர், திரு. ம. லெட்சுமணன், உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி, செயல் அலுவலர் நிலை-1, அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர்,திருச்சி, செயல் அலுவலர் நிலை-1, அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டூர், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில், திரு.நா.சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர், திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள்.
உண்டியல் காணிக்கை விவரம்
நிரந்தர உண்டியல்களில் கிடைக்கப்பெற்ற காணிக்கை விபரங்கள் முதன்மை திருக்கோயில் 1,07,52,845 ரொக்கம், கிலோ 2 கிராம் 386 பொன் இனம், கிலோ 3 கிராம் 978 வெள்ளி இனம், 203 NO’s அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள், 1238 No’s அயல்நாட்டு நாணயங்கள். இதற்கு முன் இறுதியாக உண்டியல் திறக்கப்பட்ட நாள் 28.08.2025.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments