சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் உண்டியல் 14.08.2025 அன்று திறக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத்தலைவர் V.S.P. இளங்கோவன், இணை ஆணையர் / செயல் அலுவலர் இரா. பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் கண்காணிப்பாளர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
உண்டியல் திறப்பில், முதன்மை திருக்கோயிலில் இருந்து ரூ.1,30,00,465/- ரொக்கம், 1.163 கிலோ பொன், 4.5048 கிலோ வெள்ளி, 258 அயல்நாட்டு நாணய நோட்டுகள் மற்றும் 725 அயல்நாட்டு நாணயங்கள் காணிக்கையாக கிடைத்தன.
இதற்கு முன், கோயில் உண்டியல் கடந்த 30.07.2025 அன்று திறக்கப்பட்டது.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments