இன்று (15.10.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உண்டியல் திறப்பு நாள்.
அறங்காவலர் குழுத்தலைவர் V.S.P. இளங்கோவன், எம். சூரியநாராயணன், இணை ஆணையர்/செயல் அலுவலர், பெ.பிச்சைமணி, அறங்காவலர் குழு உறுப்பினர், இராஜ.சுகந்தி, அறங்காவலர் குழு உறுப்பினர், சே.லெட்சுமணன், அறங்காவலர் குழு உறுப்பினர், கி.உமா, உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, பெரம்பலூர், வே.சுரேஷ், உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்கோயில், திருச்சி, திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/ செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில், ம.கருப்புசாமி, ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, குன்னம் II, திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் உண்டியல் திருப்பில் கலந்து கொண்டனர்.உண்டியல் கணக்கெடுப்பில் முதன்மை திருக்கோயில் 97,53,233.00 ரொக்கம், 1 கிலோ 340 கிராம் பொன் இனம், 6 கிலோ 117 கிராம் வெள்ளி இனம், 139 எண்ணிக்கை அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள், 885 எண்ணிக்கை அயல்நாட்டு நாணயங்கள்.
இதற்கு முன் இறுதியாக உண்டியல் திறக்கப்பட்ட நாள் 25.09.2025
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments