அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம். உண்டியல் திறப்பு நாள்.12.03.2026. உண்டியல் திறப்பில் கலந்து கொண்டவர்கள் விவரம் அறங்காவலர் குழுத்தலைவர் திரு. V.S.P. இளங்கோவன். திரு. எம். சூரியநாராயணன், இணை ஆணையர் / செயல் அலுவலர். திரு.பெ.பிச்சைமணி, அறங்காவலர் குழு உறுப்பினர். திருமதி.இராஜ.சுகந்தி, அறங்காவலர் குழு உறுப்பினர். திரு.சே.லெட்சுமணன், அறங்காவலர் குழு உறுப்பினர். திருமதி.கி.உமா, உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி

திரு.க.அருட்செல்வன், உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/ செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில் திரு. நா. சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர் திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள். இந்திரா செவிலியர் கல்லூரி மாணவியர்கள், கொணலை. உண்டியல் காணிக்கை விவரம்: நிரந்தர உண்டியல்களில் கிடைக்கப்பெற்ற காணிக்கை விபரங்கள்: ரொக்கம் – முதன்மை திருக்கோயில் 12558563/- பொன் இனம் 1.006 வெள்ளி இனம் 2.217 ,அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 131 No’s ,அயல்நாட்டு நாணயங்கள் 862 No’s. இதற்கு முன் இறுதியாக உண்டியல் திறக்கப்பட்ட நாள். 26.02.2026.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments