2025-26 ஆம் கல்வி ஆண்டு XI வகுப்பு சேர்க்கைக்கான கல்வி உதவித்தொகை தேர்வு நடைபெற உள்ளது. தற்போது பத்தாம் வகுப்பில் (எந்த வாரியத்திலும்) படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்விற்கு பதிவு செய்யலாம். அட்மிஷன் டெஸ்ட் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இயின் அறிவியல் மற்றும் கணிதத்தை உள்ளடக்கும்
முதலிடம் பெறுபவர்களுக்கு 100% வரை உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் சேர்க்கைக்கான தேர்வு கட்டணம் ரூ.300. கட்டணம் செலுத்துவது தொடர்பான விவரங்கள் QR code பயன்படுத்தி பதிவு செய்த பிறகு தெரிவிக்கப்படும்.
தேர்வு தேதி & நேரம் : (02.02.2025) ஞாயிறு காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளி ,உறையூர். மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் / Whatsapp செய்யவும். மொபைல் எண். 89730 55577
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments