இன்று 05.08.2025, இரயில்வே பாதுகாப்பு படையின் கோட்டங்களுக்கு இடையே பொன்மலை இரயில்வே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம் நாள் கால்பந்து போட்டியில் காலை சென்னை அணி திருவனந்தபுரம் அணியை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் விகிதத்திலும்,
சேலம் அணி மதுரை அணியை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் விகிதத்திலும், மாலை சென்னை அணி திருச்சி அணியை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் விகிதத்திலும், பாலக்காடு அணி சேலம் அணியை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் விகிதத்திலும்
வெற்றி பெற்றன.
இன்றைய போட்டிகளில் மூர்த்தி சென்னை, வைசாக் சேலம்,பவன் சென்னை மற்றும் பிரனவ், பாலக்காடு ஆகியோர் சிறந்த வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
இரயில்வே பாதுகாப்பு படையினருக்கு இடையே இரண்டாம் நாள் கால்பந்து போட்டி

Comments