டாஸ்மாக் கடைக்குள் நுழைந்த பாம்பை மீண்டும் காட்டுக்குள்விட்ட வனத்துறை

டாஸ்மாக் கடைக்குள் நுழைந்த பாம்பை மீண்டும் காட்டுக்குள்விட்ட வனத்துறை

நெய்தலூர் காலனியில் உள்ள டாஸ்மாக் கடைக்குள் பாம்பு நுழைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பு பிடிப்பவர்களின் உதவியோடு பாம்பினை பிடித்து மீண்டும் காட்டுக்குள் விட்டுள்ளனர் .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU