சமயபுரத்தில் நாளை சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மன் புறப்பாடு ரத்து!

சமயபுரத்தில் நாளை சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மன் புறப்பாடு ரத்து!

மஹாளய அமாவாசை நாளான நாளை சமயபுரம் மாரியம்மனுக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மன் புறப்பாடு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

முடிகாணிக்கை செலுத்த காலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் அமாவாசை அன்று திருக்கோயில் சார்ந்த இடங்களில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லையென கோயிலின் இணை ஆணையர் அசோக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.