Special Intensive Revision with BLO –
திருச்சி மாநகர் மாவட்டம் – மேற்கு தொகுதி – வார்டு எண் 54 வாக்குச்சாவடி எண் 176 -ல் வாக்குச்சாவடி நிலை அதிகாரி ஐஸ்வர்யா அவர்களுடன், காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர் குகன் அவர்கள் உதவியுடன் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடைபெற்றது.
நிகழ்வில் மாநகர் மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ், ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல், வார்டு தலைவர் பாண்டியன், ஆனந்தபத்மநாபன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments