தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு மின்வாரிய அமைச்சர் மற்றும் மின்வாரிய தலைவர் அவர்களின் உத்தரவிற்கு இணங்க வரும் (5.0 4. 2025 )காலை 11:00 மணி முதல் மாலை 5 மணி வரை
கீழ்க்கண்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மின் கட்டணம் தொடர்பான புகார்கள், பழுதடைந்த மின் அளவி மாற்றுவது தொடர்பான புகார்கள், மின்னழுத்தம் தொடர்பான புகார்கள்,பழுதடைந்த மின்கன்பங்கள் மாற்றுவது தொடர்பான புகார்கள், போன்ற குறைகள்
முகாமில் நிவர்த்தி செய்யப்படுகின்றன. முகாம் நடைபெறும் இடங்கள் தென்னூர், மன்னார்புரம்,(கிழக்கு )ஸ்ரீரங்கம் மேலூர், மணப்பாறை,முசிறி ரோடு,துறையூர் பிரிவு ரோடு,லால்குடி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு A. செல்வி மேற்பார்வை பொறியாளர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments