ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று 09.12.2025 மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 69,22,613 ரொக்கம்,தங்கம் 77 கிராம்,
வெள்ளி 730 கிராம், மற்றும் 172 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments