ஸ்ரீரங்கம் கோட்டத்தில்  நாளை 27.06.2021மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

ஸ்ரீரங்கம் கோட்டத்தில்  நாளை 27.06.2021மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பாதை அருகிலுள்ள மரம் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை 27.06.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10  மணி முதல் 01.00மணி வரை பனையபுரம் பொண்ணு ரங்கபுரம், உத்தமர்சீலி கிளிக்கூடு குருவம்பட்டி, சோழங்கநல்லூர் ,சிறுகாம்பூர் நம்பர் 2  கரியமாணிக்கம் சென்னக்கரை,செங்குடி,கல்லூர், வாத்தலை செட்டி மங்கலம், கிளியநல்லூர், துடையூர் DP முதல் நொச்சியம் Dp பம்ப்  ஹவுஸ் மட்டும்  சொக்கலிங்கபுரம், மருதூர், மாடக்குடி ,V. துறையூர், சிறுப்பத்தூர்  (வடக்கு தெற்கு) வீராணி, சாலப்பட்டி( வடக்கு தெற்கு) மணியம்பட்டி, சிறுகுடி ,கீழப்பட்டி ,திருநகர், பி எஸ் நகர்,கல்பாளையம் ரோடு, மூவராயன் பாளையம்   ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என  மின் வாரிய செயற்பொறியாளர் கு.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW