திருவரங்கம் தொகுதிக்குட்ப்பட்ட தொப்பம்பட்டி & கலிங்குப்பட்டி ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாமை திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் M.பழனியாண்டி தொடங்கி வைத்தார் உடன் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி
உள்ப்பட கழக நிர்வாகிகள் மணப்பாறை வட்டாச்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்
Comments