ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நாளை திருப்பள்ளியோட திருவிழாவின் முக்கிய நிகழ்வான
ஸ்ரீநம்பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்ச்சவம் காணயுள்ளதை முன்னிட்டு கோயில் இணை ஆணையர் திரு.சிவராம்குமார் அவர்கள் இன்று தெப்பக்குளம்

முழுவதையும் மற்றும் தெப்பத்தையும் முழுமையாக ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார் உடன் உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன், பொறியாளர் நந்தகுமார் மற்றும் கோயில் பணியாளர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments