நேற்று (24.11.2025), இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக (Chief Justice of India) மாண்புமிகு திரு. சூர்யகாந்த் அவர்கள் புதிதாகப் பொறுப்பேற்றார். நாட்டின் உயரிய நீதித்துறைப் பதவியைக் கைப்பற்றிய அவருக்கு வாழ்த்து தெரிவித்து, திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சங்கத்தின் செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாகப் பொறுப்பேற்ற தலைமை நீதிபதி திரு. சூர்யகாந்த் அவர்களுக்கு திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments