திருச்சியில் குளிர்காலம் எனப்படும் கார்த்திகை மற்றும் மார்கழிகாலம் முடிந்தும் தற்போது கடும் குளிர் நிலவுகிறது.
அதேநேரம் கோடை காலம் தொடங்கியபோதும் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்துவந்தாலும்,
அவ்வப்போது காலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. இதனிடையே திருச்சி பால்பண்ணை, செந்தண்ணீர்புரம், மன்னார்புரம், மணிகண்டம், பஞ்சப்பூர், ஏர்போர்ட் உள்ளிட்ட பலபகுதிகளில் இன்றுகாலை அதிக பனிப்பொழிவு காணப்பட்டது.
8:30 மணியை கடந்தும் பனிமூட்டம் அகலாமல் இருந்ததால்,
கடும்குளிருக்கு மத்தியில் வாகனஓட்டிகள் சாலையில் சென்றதை காணமுடிந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments