
Advertisement
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மாநிலம் தழுவிய தொடர் முழக்கப் போராட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

Advertisement
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டுமெனவும் பணி ஓய்வின் போது ஊழியர்களுக்கு 10 லட்ச ரூபாயும் உதவியாளர்களுக்கு 5 லட்ச ரூபாய் பணிக்கொடை வழங்கவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு வலியுறுத்தபட்டது.

கை குழந்தைகளுடன் தாய்மார்களும் அங்கன்வாடி பணியார்களும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பியவாறு கலந்து கொண்டனர்.


Advertisement
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           81
81                           
 
 
 
 
 
 
 
 

 30 January, 2021
 30 January, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments