தமிழ்நாட்டின் மருத்துவ துறையில் மிக உயரிய விருதாகிய தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் விருது – 2024 சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ் ராஜேந்திரன் அவர்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களால் (29.07.2024) அன்று விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக பாதை மீட்டு உருவாக்கும் நுட்பவியல் துறையில் 17 வருட சிறந்த மருத்துவ சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments