மணப்பாறையில் ரூ 14 லட்சத்தி 28 ஆயிரம் மதிப்புள்ள 2 டிராக்டர், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ 3 லட்சம் நிதி உதவியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்.
திருச்சி மாவட்டம்மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க நிதியில்
புத்தாநத்தம் கண்ணுடையான்பட்டி ஊராட்சிகளுக்கு தலா 7.14 லட்சம் மதிப்பிலான இரண்டு டிராக்டர்களையும் மணப்பாறை அருகே உள்ள பாப்பான் குளத்தில் கடந்த 10 – மாதங்களுக்கு முன்பு நீரில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் காசோலையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
எம்.எல்.ஏக்கள் அப்துல் சமது, பழனியாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments