தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் உயிர்நீத்தோம், எங்களை மறந்துவிட்டாயே விஜய் அண்ணா, கட்சி மாநாட்டிலும் பொதுக்கூட்டத்திலும்கூட எங்களுக்கு இரங்கல்கூட தெரிவிக்கவில்லையே, இருந்தாலும்
எங்கள் ஆன்மா உங்களை வழிநடத்தும் என்று தவெக தலைவர் விஜய்க்கு தெரியப்படுத்தும் விதமாக உறையூர் மற்றும் பல பகுதிகளில் மறைந்த நிர்வாகிகள் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments