திருச்சி நிலையை எல்லைக்குட்பட்ட ஓயாமரி சுடுகாடு சாலை ஓரம் மரங்கள் முறிந்து வாகனங்களின் மேல் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு தீரன் நகர் பகுதியில் விழுந்த மரங்களை அகற்றும் பணிக்கு வண்டி செல்கிறது.
இடி விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு பெங்களூர் மதுரை வந்தே பாரத் ஒரு மணி நேரம் திருச்சி பாலக்கரை ரயில் நிலையத்தில் நிறுத்தம்திருச்சியில் பலத்த இடி மின்னலுடன் காற்றுடன் கூடிய பெய்த மழையினால் திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள ரயில்வே மின் நிலையத்தில் இடி விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்ட்டது
பெங்களூரில் இருந்து மதுரை சென்ற வந்தே பாரத் திருச்சி பாலக்கரை ரயில் நிலையத்தில் நிறுத்தம். மின்சார இணைப்பு துண்டிப்பு டீசல் இன்ஜினை வைத்து தற்பொழுது வந்தே பாரத் ரயில் திருச்சி ஜங்ஷன் நிலையத்திற்கு இழுத்து வரப்படுகிறது. 7.20 மணிக்கு பாலக்கரை ரயில் நிலையத்திற்கு வந்தது ஒரு மணி நேரமாக அங்கே நிறுத்தப்பட்டு தற்பொழுது திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இழுத்து வரப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments