திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று (16.12.2022) இனாம்குளத்தூர் காவல் நிலையத்தை ஆய்வு செய்தார். பதிவேடுகள், வழக்கு நிலுவை விவரங்கள், காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
வருடாந்திர ஆய்வு இனாம்குளத்தூர் காவல் நிலையத்தில் முடிக்கப்பட்டது. காவலர்களுக்கு, போதை ஒழிப்பு, குற்றம் தடுப்பு, சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து செல்லுதல் போன்றவை தொடர்பாக போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments