மத்திய அரசை கண்டித்து தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு அரை நிர்வாணமாக சென்று வாக்களித்தார்.

Advertisement
மத்திய மாநில அரசுகள் விவசாய விளைபொருட்களுக்கு போதிய விலை நிரந்தரம் செய்யாததாலும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு உறையூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் மேல் சட்டை அணியாமல் பச்சை வேட்டியுடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

Advertisement






Comments