Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மூலவர் பெரிய பெருமாள் திருவடி சேவை 31.10.2025 முதல் தரிசிக்கலாம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்: மூலவர் பெரிய பெருமாளுக்கு சாற்றப்பட்ட தைலகாப்பு உலர்ந்துவிட்டபடியால் இன்று 31.10.2025 மாலை 5:00 மணி முதல் மூலவர் பெரிய பெருமாளின் திருவடியை தரிசனம் செய்யலாம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *