திருச்சி பருப்புகாரதெருவில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது .

அப்போது நிர்வாகிகள் பலரும் மேடையில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஏறி நின்றதால் மேடை சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, அதன் பின்னர் மேடைக்கு முன்பு நாற்காலிகளை போட்டு நிர்வாகிகள் அமர்ந்து தொடர்ந்து கூட்டத்தை நடத்தினார்கள்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments