திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் கோட்டம் ஜோசப் கல்லூரி மைதானத்தில் குடிநீர் உந்து குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதால் (11.05 2021) நாளை செவ்வாய்க்கிழமை பெரியகடைவீதி ரோடு ரோடு, பள்ளிவாசல் ,சிங்காரத்தோப்பு சுண்ணாம்பு கார தெரு ,சமஸ்பிரான் தெரு , மேல் அரண் சாலை அலங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது.


பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொள்கிறார். மேலும் குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd







Comments