தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருச்சி மாநகர மாவட்டம் சார்பாக 118வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேவர் சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர்
TV கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் அவைத்தலைவர் ஷாகுல் ஹமீது, பொருளாளர் மில்டன் குமார், தொழிற்சங்கம் திருப்பதி,
துணை செயலாளர்கள் ப்ரீத்தா விஜய் ஆனந்த், முத்துக்குமார், ராஜ்குமார், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பாண்டியன், பாலமுருகன், ராமு, பெருமாள், பகுதி செயலாளர் அலெக்ஸ், குமார், சங்கர் , மோகன், மணிகண்டன், பரமசிவம் , முத்துக்குமார், நாகேந்திரன், பாரி, கோபி, சலாவுதீன், முனிசாமி, மகா கிருஷ்ணன், ஆப்ரகாம், நிஷா, தேவா, ரவிகாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments