திருவெறும்பூர் தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காட்டூர் பகுதி உள்ள குழந்தை இயேசு திருத்தலத்தின் பங்கு தந்தையை நேரில் சந்தித்து ஆசி பெற்று, குழந்தை இயேசு திருத்தலத்திற்கு திருப்பலிக்கு வருகை புரிந்த பொதுமக்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் .
உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், காட்டூர் பகுதி செயலாளர் ஓ.நீலமேகம், வட்ட செயலாளர் தமிழ் செல்வன் மற்றும் மாவட்ட பகுதி வட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments