திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலையம் காட்டூர் பிரியங்கா நகரில் – வீடு வாடகைக்கு எடுத்து குட்கா, ஹான்ஸ் வியபாரம் செய்து வந்த 1) பழனிகுமார்- அரியமங்கலம், 2) உதயகுமார்- மரக்கடை 3) இஸ்மாயில்- துவாக்குடி ஆகியோரை
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் காவல் சந்திரமோகன் தலைமையிலான சிறப்பு படையினர் கைது செய்தனர்.
சுமார் 800 கிலோ மதிப்புள்ள குட்கா, ஹான்ஸ் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. இதன் இன்றைய மார்கெட் மதிப்பு ரூ 20,00,000 ஆகும். நான்கு சக்கர வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO







Comments