Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற TNPSC தொழில்நுட்ப சேவைத் தேர்வு – வருகை விவரம்

திருச்சி மாவட்டத்தில் இன்று 31.08.2025 நடைபெற்ற TNPSC – தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைத் தேர்வில் (Combined Technical Services Exam) மொத்தம் 15 பள்ளிகளில் 4415 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 2935 பேர் தேர்வுக்கு வந்தனர். வருகை சதவீதம் 66.48%, 1480 பேர் தேர்வுக்கு வராதவர்கள். வராதோர் சதவீதம் 33.52% ஆகும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *