Advertisement
திருச்சி திருவானைக்கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
Advertisement
இதில் திருவானைக்கோவில் சன்னதி வீதி, தெற்கு உள்வீதி, வடக்கு உள்வீதி, ஒத்த தெரு, சீனிவாசா நகர், நரியன்தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கர் நகர், பஞ்சகரை ரோடு, அருள்முருகன் கார்டன், ராகவேந்திரா கார்டன், காந்தி ரோடு, கும்பகோணம் சாலை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை சாலை, கீழகொண்டையம்பட்டி, நடுகொண்டையம்பட்டி, ஜெம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாகூர் தெரு, திருவெண்ணைநல்லூர், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, பிச்சாண்டார் கோவில், டோல்கேட், மாருதி நகர், ராஜா நகர், ராயர் தோப்பு, தாளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Comments