சிறுகனூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் ஆவாரவள்ளி, சிறுகனூர்,திருப்பட்டூர்,சி.ஆர்.பாளை யம், எம்.ஆர்.பாளையம், சனமங் கலம், மணியங்குறிச்சி, வாழை யூர், நெடுங்கூர், நெய்குளம், நம் புக்குறிச்சி, ஊட்டத்தூர், பி.கே. அகரம், ரெட்டிமாங்குடி, ஜி.கே. பார்க், கூத்தனூர், ஸ்ரீதேவிமங்க லம், கொளக்குடி, கண்ணாக்குடி பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது. மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

மணப்பாறை துணை மின் நிலைய மஞ்சம்பட்டிமின்பாதை யில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளால் பைபாஸ் ரோடு, பொத்தமேட்டுப்பட்டி மேற்குப் பகுதி, செவலூர் ரோடு, சந்தைப் பேட்டை, அத்திக்குளம், காய்கறி மார்க்கெட் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. மணப்பாறை மின் வாரிய செயற் பொறியாளர் பெ. பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments