திருச்சி ரெயில்வே குட்செட் யார்டு பகுதியில் ரயில் விபத்து நடைபெறும் போது ஒருங்கிணைந்து மீட்பு பணியில் ஈடுபடுவது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் பேரிடா்கால மீட்பு நடவடிக்கை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
ரயில்விபத்து நடைபெற்றது போன்று ரெயில்பெட்டிகள் அமைக்கப்பட்டு ரயில்வே பாதுகாப்புபடை, தேசிய பேரிடா் மீட்புபடை மற்றும் மருத்துவக் குழுவினருடன் இணைந்து ரயில் பெட்டியில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பு பணிகள் மேற்கொள்வது,
மேலும் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்று ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் பயிற்சியும் நிகழ்த்திகாட்டப்பட்டது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments