வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, காவல் துறையில் பணியாற்றி வரும் ஆய்வாளர்கள் (Inspector of Police) பலருக்கு இடமாற்றம் மற்றும் புதிய பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணிகள் சீராகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாகவும் நடைபெறும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தும் காலகட்டத்தில் சட்டம்–ஒழுங்கு பாதுகாப்பு, வாக்குப்பதிவு மைய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பணிகளில் இவ்வாய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இந்த இடமாற்றம் மற்றும் பணிநியமன உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments